புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணைய
தளத்தில் வெளியிட்டுள்ளன.
கடந்த மே மாதத்தில் பி,எஸ்சி.,பி.எட்.,(கணினி அறிவியல்)-நான்கு செமஸ்டர்களும், பி.காம்.,பி.எட்., பி.ஏ (ஆங்கிலம்), பி.எஸ்சி., பி.எட்(கணிதம்) ஆகிய படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையத
ளத்தில் வெளியிட்டுள்ளன.