பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பேராசிரியர் - பெண்கள் ஆய்வுகள் ( இயக்குனர்). பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி : பி.ஹெச்டி., மற்றும் 10 ஆண்டுக்ள் அனுபவம்.
இணை பேராசிரியர் (உடற்கல்வி) - PB4 ஏ.ஜி. பி 9000 - - SCA (W) 1 போஸ்ட். கல்வித் தகுதி : பி.ஹெச்டி., மற்றும் 8 ஆண்டுகள் அனுபவம.
உதவி பேராசிரியர் (உடற்கல்வி) - 3 போஸ்ட் ( 1 SCA-W; 1 எம்பிசி) - PB3 ஏ.ஜி. பி 6000 - கல்வித் தகுதி : உடற்கல்வி முதுகலை மற்றும் நெட் / SET / SLET.