வினாயகா மிஸன்ஸ் பல்கலைக்கழகதின் தொலைதூர கல்வி இயக்கத்தில் மார்ச்-2014 நடைபெற்ற இளநிலை ம்ற்றும் முதுநிலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளை http://vmrf.edu.in/vmude/ இணைய தளத்தில் பார்க்கலாம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேர 19-ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழ் நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 2400 பி.எட். இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான விண்ணப்ங்கள் ஆன்லைனில் . www.onlinetn.com இந்த இணையதல்த்தில் 19-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2014. மேலும் அறிய http://www.tnteu.in/
தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படும்
தமிழக அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 3459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார். (அதில் முதுகலை ஆசிரியர்கள் 952, பட்டதாரி ஆசிரியர்கள் 2489, உயர் கல்வி இயக்குனர் 18). மேலும் சார்ந்த பணியிடங்கள் 75, ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 340 -ம் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)