இந்திய உணவு தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம் புதுடெல்லி சார்பாக நடைபெறும் தொழில் முனைவோர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் - 25.08.2014


பொறியியல் கல்லூரிகளில் துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


தேர்விற்கான விண்ணப்பம் 28.8.14 முதல் 05.09.14 தேதி வரை வழங்கப்படும். தேர்வு நடைபெறும் நாள் 26.10.14 என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேர்வு முடிவுகளை வெளியிட்டது புதுவைப் பல்கலைக்கழகம்.



    புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணைய
    தளத்தில் வெளியிட்டுள்ளன.
    கடந்த மே மாதத்தில் பி,எஸ்சி.,பி.எட்.,(கணினி அறிவியல்)-நான்கு செமஸ்டர்களும், பி.காம்.,பி.எட்., பி.ஏ (ஆங்கிலம்), பி.எஸ்சி., பி.எட்(கணிதம்) ஆகிய படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதundefinedளத்தில் வெளியிட்டுள்ளன.