மத்திய அரசின் கீழ் உள்ள கேந்திர வித்யாலயா (KVS), நவோதியா வித்யாலயா (NVS), மத்திய திபெத்தியன் போன்ற பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தேர்வு நடைபெறும் நாள்: 21.09.2014
ஆண்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2014 to 04.09.2014 ஆண்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : www.ctet.nic.in/